|
|
|
Azhagaionline News |
|
பொட்டல்குளத்தில்
நற்செய்தி பெருவிழா - 01/08/2011 |
|
Azhagai 01/08/2011 |
|
அழகப்பபுரம் அருகே உள்ள பொட்டல்குளத்தில் ஓரேப் ஊழியம்
டிரஸ்ட் சார்பில் நற்செய்தி பெருவிழா ஜூலை 30–ந் தேதி
நடைபெற்றது. விழாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி
என்.இரத்தினராஜ் தலைமை தாங்கினார். டிரஸ்ட் தலைவர் ஏசு
நேச தாஸ் வரவேற்று பேசினார். ஆசிரியர் பி.ஆம்ஸ்
நல்லதம்பி வேத பாடம் வாசித்தார். பெரியவிளை போதகர்
அப்பாத்துரை ஆரம்ப ஜெபம் சொல்லி ஆசிர்வாத உரை
நிகழ்த்தினார். பெருமாள்புரம் போதகர் லியோன் தேவ செய்தி
வழங்கினார். கன்னியாகுமரி ஜோஸ்வா குழுவினரின் பாடல்கள்
நடைபெற்றன. லலிதா, ஞானசிகாமணி ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர். விழாவில் மாணவ மாணவிகளுக்கும்,
முதியவர்களுக்கும் நல உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர்
நண்பகல் அன்பின் விருந்து நடைபெற்றது. இதில் ஜாதி, மத
வேறுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டனர். |
|
Date :
01/08/2011,
Updated 8.27am, Author : Azhagaionline team
editor |
 |
|
|
|
Job opportunity |
 |
|
Live TV |
 |
|
Our websites |

 |
|
Azhagaits in Kuwait |
 |
|
Azhagaits in Dubai |
 |
|
Azhagai ester photos |
 |
|
Friendship builder |
 |
|