|
|
|
Azhagaionline News |
|
அழகப்பபுரத்தில்
அனைவரையும் கவர்ந்த கிறிஸ்துமஸ் குடில் -30/12/2011 |
|
Azhagai 30/12/2011 |
|
அழகப்பபுரத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது. இதையொட்டி அழகப்பபுரம் புனித
அந்தோனியார் ஆலயத்தில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ்
குடில் அமைக்கப்பட்டிருந்தது. வண்ண விளக்குகளால் அழகிய
முறையில் அமைக்கப்பட்டிருந்த அந்த குடிலை அனைவரும்
பார்த்து, பாலன் இயேசுவை பக்தி ரசத்துடன் வணங்கி
செல்கின்றனர். அந்த கிறிஸ்துமஸ் குடிலை நீங்கள் இங்கு
காணலாம். |
|
Date :
30/12/2011,
Updated 7.22pm, Author : Azhagaionline team
editor |
|
 |
|
|
|
Job opportunity |
 |
|
Live TV |
 |
|
Our websites |

 |
|
Azhagaits in Kuwait |
 |
|
Azhagaits in Dubai |
 |
|
Azhagai ester photos |
 |
|
Friendship builder |
 |
|