|
|
|
Azhagaionline News |
|
அழகப்பபுரத்தில்
வித்தியாசமான காலநிலை |
|
Azhagai 01/07/2011 |
|
அழகப்பபுரத்தில் தமிழ் மாதம் ஆனியில்சாரல் மழை பெய்வது
உண்டு. இதை ஆனிச்சாரல் என்று கூறுவார்கள். ஆனால்
இப்போது அழகப்பபுரத்தில் வித்தியாசமான கால நிலை
நிலவுகிறது. ஆனி மாதம் பிறப்பதற்கு முன்பு
அழகப்பபுரத்தில் புனித அந்தோனியார் திருவிழா நடைபெற்ற
நாட்களில் இடையிடையே சிறிது சாரல் மழை பெய்தது. [அதை
பெரிய அளவு சாரல் மழை என்று சொல்ல முடியாது] ஜூன்
16-ந் தேதி ஆனி மாதம் பிறந்தது. ஆனி மாதத்திற்கு
உரித்தான சாரல் மழை அதன் பிறகு அடியோடு பொய்த்து
விட்டது. இப்போது அழப்பபுரத்தில் வெயில் வெளுத்து
வாங்குகிறது. ஆனால் நல்ல காற்றும் வீசுகிறது. இதனால்
வெயிலின் கொடுமை அவ்வளவாக தெரியவில்லை. ஆடிக்காற்றில்
அம்மியும் பறக்கும் என்று சொல்லும் அளவுக்கு ஜூலை
17-ந் தேதிக்குப் பிறகுதான் [ஆடி மாதம்] காற்று
கடுமையாக வீசும். ஆனால் இப்போதே அந்த காற்று வீசுகிறது.
ஆக, அழகப்பபுரத்தில் வித்தியாசமான கால நிலை நிலவுகிறது. |
|
Date : 01/07/2011,
Updated 11.57am, Author : Azhagaionline team
editor |
|
|
|
|
|
Job opportunity |
 |
|
Live TV |
 |
|
Our websites |

 |
|
Azhagaits in Kuwait |
 |
|
Azhagaits in Dubai |
 |
|
Azhagai ester photos |
 |
|
Friendship builder |
 |
|