|
அழகப்பபுரம் தெப்பக்குளம் தெரு அருகே அமைந்துள்ள
அருள்மிகு மன்னராஜா கோவிலில் கொடை விழா நடைபெற்றது.
விழாவையொட்டி அலங்கார தீபாராதனை, சிறப்பு அபிஷேகம்,
வில்லிசை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில்
நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர். |