|
|
|
Azhagaionline News |
|
அழகப்பபுரம் அன்பிய
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் |
|
Azhagai 03/07/2011 |
|
அழகப்பபுரம் புனித
அந்தோனியார் ஆலய பங்கில் 41 அன்பியங்கள் உள்ளன. இவற்றை
ஒருங்கிணைக்கவும், வழி நடத்தவும் 10 அன்பிய
ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்
வருமாறு;
1. ஜெயக்கொடி
2. ஜூலியட் சேவியர்
3. ஞானசிகாமணி
4. ஜோசப் பிளாரன்ஸ்
5. ராஜேஸ்வரி
6. மார்க் ராணி
7. கிறிஸ்டோபர்
8. மரிய அரச ரெத்தினம்
9. மலையப்பன்
10. ஜெயா
இவர்களில் ஜோசப் பிளாரன்ஸ் தலைவராகவும், ஜூலியட்
சேவியர் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அன்பிய
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 3-7-2011 அன்று
பங்குத்தந்தை பீற்றர் பால் தலைமையில் பாண்டியன் ஹாலில்
நடை பெற்றது. அதில் அன்பிய கூட்டங்களைப் பார்வையிடுவது
குறித்தும், கூட்டத்தை வழி நடத்துவது குறித்தும் அவர்
ஆலோசனை வழங்கினார். இதில் அனைத்து அன்பிய
ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
|
|
Date : 03/07/2011,
Updated 9.27pm, Author : Azhagaionline team
editor |
|
|
|
|
|
Job opportunity |
 |
|
Live TV |
 |
|
Our websites |

 |
|
Azhagaits in Kuwait |
 |
|
Azhagaits in Dubai |
 |
|
Azhagai ester photos |
 |
|
Friendship builder |
 |
|