Home Latest updates Member login Register here Tell a friend Set as homepage Bookmark us Online search Contact us
 
 Home News

Highlights
  Home
  About us
  About azhagappapuram
  Azhagai education
  Azhagai tel. directory
  Azhagai news
  Azhagai help lines
  Azhagai classifieds
  Azhagai photo gallery
  Azhagai kids special
  Azhagai fun zone
  Azhagai google map
  Azhagai columnists
  Azhagai anecdotes
  Expatriates of azhagai
Services
  Greetings
  Friends chat
  Matrimonial
  Job opportunity
  Ring tones
  Wallpapers
  Useful links
  Member login
Entertainment
  TV live online
  Movie online
  MP3 songs
  Newspapers
  Games
  Movies special
  Movies review
Azhagaionline spl
  2010 Festival photos
  2010 Festival movies
  Azhagai charel
  Oor asanam photos
  Screensaver
Update subscription
Subscribe here to receive update details
Azhagaionline spl


Azhagaionline News
 
அழகப்பபுரம் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி திருவிழா -28/07/2011
Azhagai 28/07/2011

அழகப்பபுரம் மேற்கு பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி கெபி திருவிழா ஜூலை 28-ந் தேதி தொடங்கியது .இது ஆகஸ்டு 6-ந் தேதி நிறைவு பெறுகிறது. திரு விழா நாட்களில் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
28-ந் தேதி அழகை நற்பணி மன்றம்,
29-ந் தேதி தோமினிக் சாவியோ ,ஜான் போஸ்கோ சபையினர்,
30-ந் தேதி அமல அன்னை ,மரிய கொரற்றி சபையினர்,
ஆகஸ்டு 1-ந் தேதி புனித சூசையப்பர் ,சிறிய புஷ்பத்தின் சகோதரர்கள் சபையினர்,
2-ந் தேதி நற்கருணை வீராங்கனை ,சிறுமலர் சபையினர்,
3-ந் தேதி திருக்குடும்ப சபை,
4-ந் தேதி வின்சென்ட் தே பவுல் சபை ஆகியோர் சிறப்பிக்கின்றனர்.
5-ந் தேதி காலை 5 மணிக்கு நவநாள் திருப்பலி , மாலை 6 .30 மணிக்கு வீரவநல்லூர் பங்குத்தந்தை ஜோக்கிம் தலைமையில் மாலை ஆராதனை ,
6-ந் தேதி காலை 5 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

6 -ந் தேதி இரவு 7 மணிக்கு அழகை நற்பணி மன்றம் சார்பில் மாபெரும் அசன விருந்து நடைபெறுகிறது. இதை பங்குத்தந்தை பீற்றர் பால் ஆசீர்வதித்து தொடங்கி வைக்கிறார். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீற்றர் பால், உதவி பங்குத்தந்தை எஸ் .கே.மணி, பங்குப்பேரவையினர், இறைமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

 Date : 28/07/2011, Updated 10.02am, Author : Azhagaionline team editor
Member login
Login ID :
Password :
 
Forgot Your Password?
Register here !!!
Job opportunity
Live TV
Our websites

Azhagaits in Kuwait
Azhagaits in Dubai
Azhagai ester photos
Friendship builder
[ Azhagaionline members | FREE Screensaver | Advertise with us | Feedback | E-mail | Service ]

Copyright ©  www.azhagaionline.com
Site conceptualised, designed, developed and maintained by Joban A. Alex  Phone : 267267
Joban A.Alex, High School Street, Azhagappapuram .K.K.Dist.