அழகப்பபுரத்தில் ஒரே
தேங்காயில் 2 தென்னங்கன்றுகள் -29/11/2011
Azhagai 29/11/2011
அழகப்பபுரம் பாத்திமா சாலை கிழக்குப் பகுதியை
சேர்ந்தவர் மிக்கேல் ஜார்ஜ். விவசாயியான இவர் தனது
தோட்டத்தில் சில தேங்காய்களை முளைக்க வைத்தார்.
அவற்றில் ஒரு தேங்காயில் தென்னங்கன்றுகள் முளைத்து
இருந்தன. இது சிவப்பு நிற தேங்காயைக் கொண்ட செவ்வெளனி
இனத்தைச் சேர்ந்தது ஆகும். இந்த இரட்டைத்
தென்னங்கன்றுகளை தனியாக கவரில் மணல் போட்டு வைத்து
பொதுமக்கள் பார்வைக்காக மிக்கேல் ஜார்ஜ் வைத்துள்ளார்.
Date :
29/11/2011,
Updated 9.41pm, Author : Azhagaionline team
editor