|
|
|
Azhagaionline News |
|
புன்னார்குளத்தில்
டி.எஸ்.எஸ். பஸ்கள் நின்று செல்ல அமைச்சர் ஏற்பாடு
-26/09/2011 |
|
Azhagai 26/09/2011 |
|
அழகப்பபுரத்தை அடுத்த புன்னார்குளம் பஸ் நிறுத்தத்தில்
டி.எஸ்.எஸ்.(டைம் சேவிங் சர்வீஸ்) பஸ்கள் நின்று
பயணிகளை ஏற்றிச் செல்வது இல்லை. இந்த வழியாக செல்லும்
பெரும்பாலான பஸ்கள் டி.எஸ்.எஸ். பஸ்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் பெரிதும்
அவதிப்பட்டனர். எனவே இவை புன்னார்குளத்தில் நின்று
பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமாலிடம் அழகப்பபுரம்
பேரூர் அ.தி.மு.க.செயலாளர் வி.ஸ்டீபன் மனு கொடுத்தார்.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்போது
புன்னார்குளத்தில் டி.எஸ்.எஸ். பஸ்கள் நின்று செல்ல
நாகர்கோவில் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர்
உத்தரவு பிறப்பித்துள்ளார். |
|
Date :
26/09/2011,
Updated 1.25pm, Author : Azhagaionline team
editor |
|
|
|
|
|
Job opportunity |
 |
|
Live TV |
 |
|
Our websites |

 |
|
Azhagaits in Kuwait |
 |
|
Azhagaits in Dubai |
 |
|
Azhagai ester photos |
 |
|
Friendship builder |
 |
|